skip to main
|
skip to sidebar
தூரதேசம்
என் நேசம் என்றும் எம் தேசம் நோக்கியே!
mercredi 30 avril 2008
பிறந்தது ஓர் தேசம்
பிறந்தது ஓர் தேசம்,
வளர்ந்தது ஓர் தேசம்,
இருப்பது ஓர் தேசம், ஆனால்
என் மனம் வாழ நினைப்பது மட்டும்
தூரதேசம்.
Aucun commentaire:
Enregistrer un commentaire
Article plus récent
Article plus ancien
Accueil
Inscription à :
Publier les commentaires (Atom)
என் தேசமே எனக்குத் தூரமாகிவிட்டதால் எங்கிருந்தோ ஓர் தேசத்தின் நிழலில் இருந்து உனக்காக ஓர் சில வார்த்தைகள்....
Qui êtes-vous ?
தொலைதூரன்
இவனை யார் என்று நீ கேக்கலாம்! என்னை யார் என்று நானும் கூறலாம், அறிந்தபின் நான் ஆரோ... நீ ஆரோ, இருந்தாலும் என் எண்ணத்தில் நீ வேறோ.... நான் வேறோ....
Afficher mon profil complet
Archives du blog
▼
2008
(11)
►
mai
(5)
▼
avril
(2)
பிறந்தது ஓர் தேசம்
உனக்கொரு தேசம்
►
mars
(2)
►
février
(2)
Aucun commentaire:
Enregistrer un commentaire