பாருக்குள் ஓர் தேசம்
பாசத்தில் என்னை வளர்த்த தேசம்
இன்று அதுவே எனக்குத் தூரதேசம்.
vendredi 30 mai 2008
samedi 24 mai 2008
விழிகள் பேசிய புதுமொழி
நீ ஒரு தேசம் - உன் மொழி எனக்குப் புரியவில்லை
நான் ஒரு தேசம் - என் மொழி உனக்குப் புரியவில்லை
எம் விழிகள் பேசியது புதுமொழியில், ஆனால்
இம் மொழி மட்டும்
நம் தூரதேசத்து உறவுகளுக்கு
புரியாமல் போனது ஏனோ?
நான் ஒரு தேசம் - என் மொழி உனக்குப் புரியவில்லை
எம் விழிகள் பேசியது புதுமொழியில், ஆனால்
இம் மொழி மட்டும்
நம் தூரதேசத்து உறவுகளுக்கு
புரியாமல் போனது ஏனோ?
mardi 6 mai 2008
Inscription à :
Articles (Atom)
