பாருக்குள் ஓர் தேசம்
பாசத்தில் என்னை வளர்த்த தேசம்
இன்று அதுவே எனக்குத் தூரதேசம்.
vendredi 30 mai 2008
samedi 24 mai 2008
விழிகள் பேசிய புதுமொழி
நீ ஒரு தேசம் - உன் மொழி எனக்குப் புரியவில்லை
நான் ஒரு தேசம் - என் மொழி உனக்குப் புரியவில்லை
எம் விழிகள் பேசியது புதுமொழியில், ஆனால்
இம் மொழி மட்டும்
நம் தூரதேசத்து உறவுகளுக்கு
புரியாமல் போனது ஏனோ?
நான் ஒரு தேசம் - என் மொழி உனக்குப் புரியவில்லை
எம் விழிகள் பேசியது புதுமொழியில், ஆனால்
இம் மொழி மட்டும்
நம் தூரதேசத்து உறவுகளுக்கு
புரியாமல் போனது ஏனோ?
mardi 6 mai 2008
mercredi 30 avril 2008
பிறந்தது ஓர் தேசம்
பிறந்தது ஓர் தேசம்,
வளர்ந்தது ஓர் தேசம்,
இருப்பது ஓர் தேசம், ஆனால்
என் மனம் வாழ நினைப்பது மட்டும்
தூரதேசம்.
வளர்ந்தது ஓர் தேசம்,
இருப்பது ஓர் தேசம், ஆனால்
என் மனம் வாழ நினைப்பது மட்டும்
தூரதேசம்.
dimanche 6 avril 2008
dimanche 30 mars 2008
சொந்தங்கள் வாழும் தேசம்
சொந்தங்கள் வாழும் தேசம்
சோகத்தில் பாடும் தேசம்
பாசத்தை பருகும் தேசம்
நேசத்தை நெருடும் தேசம்
சோகத்தில் பாடும் தேசம்
பாசத்தை பருகும் தேசம்
நேசத்தை நெருடும் தேசம்
dimanche 24 février 2008
உயிர் வாழ ஓர் தேசம்
உறவுகளுக்காக ஓர் தேசம்,
உணர்வுகளுக்காக ஓர் தேசம்,
உணர்ச்சிகளுக்காக ஓர் தேசம்,
உயிர் வாழ ஓர் தேசம்,
என் மனதில் மட்டும்,
எல்லாத் தேசமும் தூரதேசம்!
உணர்வுகளுக்காக ஓர் தேசம்,
உணர்ச்சிகளுக்காக ஓர் தேசம்,
உயிர் வாழ ஓர் தேசம்,
என் மனதில் மட்டும்,
எல்லாத் தேசமும் தூரதேசம்!
நம் தேசக் காற்று
நம் தேசக் காற்று பட்டதும்
விழியால் இணைந்தோம், பின்
மொழியால் கலந்தோம், ஆனால்
இன்று வேறு வழியின்றி, வாழுகின்றோம்
தூரதேசமொன்றில்.
விழியால் இணைந்தோம், பின்
மொழியால் கலந்தோம், ஆனால்
இன்று வேறு வழியின்றி, வாழுகின்றோம்
தூரதேசமொன்றில்.
Inscription à :
Articles (Atom)
