dimanche 30 mars 2008

உன் தேசம்

உன் தேசம் எனக்குத் தூரம்
என் தேசம் உனக்குத் தூரம், இன்று
எம் தேசமே நமக்குத் தூரதேசம்.

சொந்தங்கள் வாழும் தேசம்

சொந்தங்கள் வாழும் தேசம்
சோகத்தில் பாடும் தேசம்
பாசத்தை பருகும் தேசம்
நேசத்தை நெருடும் தேசம்